இலட்சியம்

 இலட்சியம்


இலட்சியம் மனதில் மட்டுமே கூடாது//

இலட்சியம் செயலில் வேண்டும்//

இலட்சியம் தீமையில் கூடாது//

இலட்சியம் நன்மையில் வேண்டும்//

இன்னல்களைத் தவிர்த்து விட்டு, 

இன்று அல்ல என்று மே. இரவு, பகல் பாராது அயராது உழைத்து,

இனிய செயல்களை மகிழ்வோடு செயல்படுத்துவோம் //

வி.எஸ் ரோமா

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்