துணிவு
துணிவு
அடுத்தது என்ன நடக்குமோ? என்கின்ற பயத்தைத் தவிர்த்து,
அடுத்தது என்ன நடக்கும் பார்க்கலாம் என்கின்ற துணிவோடு வாழ வேண்டும்//
அனைவரும் துணிவை நல்வழியால் பயன்படுத்தி,
அளவில்லா வெற்றியோடு,
அகமகிழ்ந்து வாழ்வோம்//
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment