சோதனையே சாதனை

 சோதனையே சாதனை


சோதனையே நம் வெற்றியின் தூண்டுகோல் //

சோம்பேறித்தனத்தை விட்டொழித்து,

சோதிடத்தை நம்பாது.

சோதனைகளை விரட்டியடித்து,

சோதனைகளையே நமது ஊன்று கோலாக்கி,

சோதனைகளை சாதனைகளாக்கி வாழ்வோம்//

முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்