நகைச்சுவை
நகைச்சுவை
🌷நகைச்சுவை மிகுந்த நபரை,
🌷நடிப்பாளி என்றோ?
🌷நல்லவனில்லை என்றோ?
🌷நகைச்சுவையை எடுத்துக் கொண்டு, கோபத்தை விட்டு, விட்டு,
🌷நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு,
🌷நல் முறையில் நேரத்தை கடத்தினோமென்று,
🌷நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்//
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment