எண்ணங்கள்
எண்ணங்கள்
எண்ணங்களே வலிமையின் ஊன்று கோல்/
எண்ணங்களில் நல் எண்ணங்கள் உயர்ந்தது//
எண்ணங்களே அன்பையும், பண்பையும் விதைக்கும் //,
எண்ணங்களின் வலிமையே வாழ்வை வளமாக்கும் //
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
எண்ணங்களை நல் விதையாகத் தூவினால்,
நற்ச்செயல்களை அறுவடை செய்யலாம் //
Comments
Post a Comment