வீரம்

 வீரம் - கவிதை


வீரம் என்பது செயலில் இருப்பது /


வீரம் என்பது சவால்களை சந்தித்து வெற்றி பெறுவது//


வீரம் என்பது வலிகளை நிராகரிப்பது /


வீரம் என்பது தடைகளைத் தகர்ப்பது//


வீரம் என்பது தன்னம்பிக்கை மிகுந்தது//


வீரத்தை நல்வழியில் செயல்படுத்துவோம் /


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்