பொறுமை

 பொறுமை


பொறுமை பொறாமையை விரட்டியடிக்கும் //

பொறுமை சச்சரவுகளைத் துரத்தும் //

பொறுமை உறவுகளைக் கூட்டும்//

பொறுமை விரோதியை அமைதியாக்கும் //

பொறுமை காலத்தை ஓட்டி விட்டாலும்,

பொறுமையே காலத்தை வெல்லும் //


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்