மரம்

 மரம்

🌷மரங்களை அழிக்கும்

🌷மனிதர்களே?

🌷மழையின் அவசியத்தை

🌷மறந்து விட்டீர்களா?

🌷மரங்களை அழிக்கும்  🌷🌷🌷🌷🌷மனிதர்களே?

🌷மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் தேவையில்லையா?

🌷மரங்களை அழிக்கும் 🌷🌷🌷🌷🌷🌷மனிதர்களே?

🌷மடமடவென குடித்து தாகத்தைத் தணிக்க குடிநீர் வேண்டாமா?

.🌷மனிதர்களே இயற்கையை அழித்து விட்டு,

🌷மரண தருவாயில் யோசிக்காதீர்கள்.

🌷மனிதர்களே 

விவசாயமே 

நம் நாட்டின் கண்கள்

🌷மழையே விவசாயத்திற்கு கண்கள்

மனிதர்களே

அமோக விளைச்சலே நம் நாட்டின் பொருளாதாரத்தின் திறவுகோல் //

🌷மனிதர்களே

🌷மனதில் நிலை நிறுத்தி,

🌷மரங்களை அழிக்காது,

🌷மன மகிழ்ந்து வாழ்வோம்.//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்