முயற்சி

 முயற்சி


🌷முயற்சி இல்லாவிடில்,

🌷முழுவதும் வீண் //

🌷முயற்சியே

🌷முன்னேற வழி வகுக்கும் //

🌷முயற்சிக்கு வயது வரம்பு இல்லை //

🌷முயற்சியிருந்தால்,

🌷முடவன் மாதிரி இருக்க அவசியமில்லை //

🌷முயற்ச்சிக்கு எல்லையில்லை //

🌷முடிவில்லா,

முயற்சியெடுத்து

🌷முன்னேற்றப் பாதையில்,

🌷முன்மாதிரியாகத் திகழ வேண்டும்//

🌷முயற்சியிருந்தால்,

🌷முடியாததுண்டோ?


🌷முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்