வாழ்க்கை

 வாழ்க்கை


வாழ்வில் பிறப்பு  ஓர் மகிழ்ச்சியே //

வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே //

வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே //

வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம் //

வாழ்வில் தொழில் ஓர் போராட்டம் //

வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம் //

வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம் //

வாழ்வின் சவால்களில்  ஓர் போராட்டம் //

வாழ்வில்  குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம் //

வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம் //

வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம் /

வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம் //

வாழ்வே ஓர் போராட்டம் //

வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம் //

வாழ்க்கை வாழ்வதற்கே //


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்