நாம் இந்தியர்
நாம் இந்தியர் என்பதில்
நமக்குப் பெருமையே //
நம் தாய் மொழியாம் தமிழ்
நமக்குப் பெருமையே//
நம் நாட்டு மக்களை
நம் சகோதரர்களாக நேசிப்போம் //
நம் இந்திய நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடு //
நாம் கற்றக் கல்விலை
நம் தேசத்துக்காக பயன்படுத்துவோம் /
நம் உழைப்பை நம் நாட்டுக்காக Uயன்படுத்துலோம் | //
நம் மூளையை நம் இந்திய தேசத்திற்காக செயல் படுத்துவோம் ||
நம் இந்திய மக்களை ஒரு தாய் பிள்ளைகளாக நேசிப்போம் //
ரம் இந்திய நாட்டை நேசித்து, சுவாசித்து, மூச்சை விடுவோம்
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment