காலம்
காலம்
காலம் பொன் போன்றது//
காலத்தை இழந்தவனுக்கேத் அருமை புரியும் //
காலத்தை வீணாகக் கடத்துவது முட்டாள் தனமே //
காலத்தை நல்வழியில் பயன்படுத்துவது ஒழுக்கத்தின் அடையாளமே ///
காலத்தை நம் கையில் பிடிக்க முடியுமா?
காலத்தை பொற்காலமாக பயன்படுத்துவோம் //
கலகலப்பாக வாழ்வோம்//
Comments
Post a Comment