காலம்
காலம்
🌷கடந்து போனவைகளைப் பற்றிய,
🌷கவலைகளை விட்டு விடு//
🌷கவலைகளே,
🌷கலக்கத்தை மனதில் வேரூன்றி,
🌷காலத்தை அழிவுப் பாதையில் செலுத்தி விடும்//
🌷கல் மனதும் கூட,
🌷காலத்தை அழிவுப்பாதையில் செலுத்தி விடும்//
🌷காலம் பொன்னை விட மேலானது//
🌷காலமெனும் வெற்றிப் பாதையை உருவாக்குவோம் //
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment