தங்கை உறவு

 🌷தங்கை உறவு


🌷தங்கை ஓர் 🌷🌷🌷தாயாக,

🌷தங்கமான குணத்தோடு,

🌷தமிழினத்தின் பெருமையோடு,

🌷தனக்கு என்று பாராமல்,

🌷தன் அக்காவுக்கு முதலிடம் கொடுக்கும்,,

🌷தகாத வார்த்தைகளை,

🌷தவிர்த்து விட்டு,

🌷தன் அன்பை,

🌷தன் அறிவை,

🌷தன் பண்பை,

🌷தன்னடக்கத்தோடு,

🌷தன் புன்னகை வெளிப்பாடோடு,

🌷தன்னிடம் இதுவரை

🌷தன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாகயிருக்கும்,

🌷தன் (கை) யாகயிருக்கும்,

🌷தங்கைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.


🌷அன்புள்ள அக்கா 

🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்