இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

 இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு நமது பாவங்களையும்,

இயேசுவின் வருகை சாபங்கள் போக்கும் //

இயேசு அன்பையும் மன்னிப்பையும் கொடுத்தார்//

இயேசுவின் போதனைகள் நமக்கு ஒளியானது //

இயேசு கிறிஸ்துவின் அருள் காப்பாற்றும் //

இரதயத்தில் குடி கொண்டு சுத்திகரித்து,

இக்கட்டு விலகி மகிழ்வோடு வாழவும்,

இயேசுவே உம் பரிவு வேண்டும் //

இயேசு பிறந்த புனித நாள் மகிழ்வான நாள் //

கிறிஸ்துமஸ் இனிய நல்வாழ்த்துகள் .


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்