நீ மாறு சமூகம் தானாக மாறும்
நீ மாறு சமூகம் தானாக மாறும்
தமிழர் பண்பாட்டை மறவாது இருந்து,
முன்னோர் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து,
முதியோர்களை மதித்து வழிகாட்டியாக நடந்து
மேலைநாடுகளின் மோகம் இல்லாதிருந்து கொண்டு,
நம் நாட்டு கலாச்சாரத்தை கடைப்பிடித்து,
நமக்கு என்று எதையும் பார்க்காது,
மற்றவர்களையும் பார்த்து உதவி செய்து,
தேனீ போல் சுறுசுறுப்பாக பாடுபட்டு,
சமூகமே நம் மனதில் வேரூன்றிருக்க,
இப்படி நாம் மாறினால் சமூகம் மாறும்//
மகிழ்ச்சி உயிர் உள்ள வரை நீடிக்கும்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment