என் பார்வை
என் பார்வை
என் விழியில் உன்னைக் கண்டேன்//
என் பார்வைக்கு அருமையான செயல்,
என் பேச்சுக்கு மரியாதை கலந்த அன்பு,
என்றும் மாறாத நல் குணங்கள்,
எப்பொழுதும் சிரித்த மலர்ந்த முகம்,
என் கற்பனைக்கு ஏற்ற மனிதநேயம்,
எதிர்வாதம் இல்லாத பணிவு கலந்த
இரக்கம்,
எப்பொழுதும் பதட்டம் இல்லாத நெஞ்சம்,
என்னிடம் அன்போடு கலந்த ஆறுதல்கள்,
என் கனவு நிதர்சனம் ஆகுமா?
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment