முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக -

 முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக - 


🌷மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாவை ஒழித்து,


🌷மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் அமைத்துத் தந்து, 


🌷மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட,


🌷மாநில முதல்வர்களை சுதந்திர தினத்தில்

தலைமைச் செயலகத்தில்

 கொடியேற்ற வைத்து,


🌷மறுமணத்திற்கு நிதியுதவி அளித்து,


🌷மக்கள் நலத் திட்டமான விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வந்து,


🌷மனமகிழ்ச்சியாக பெண்கள் இருக்க சொத்தில் சமபங்கு தமிழகத்தில கொண்டு வந்து,


🌷மகளிர் சுயஉதவிக்குழு கொண்டுவந்து,


🌷சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கச் செய்து,


🌷மக்களும் விவசாயிகளும் பயன்பெற உழவர் சந்தை ஆரம்பித்து வைத்து,


🌷மக்கள் வித்தியாசம் பார்க்காது வாழ சமத்துவபுரம் திறந்து வைத்து,


🌷மாணவ , மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல இலவச பேருந்து பயணம் ஆரம்பித்து வைத்து,


🌷மக்கள் பட்டினியில்லாமல் வாழ நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி விநியோகம் செய்து,


🌷மக்களுக்குச் செய்ய முடிந்ததை சொல்லி துணிச்சலுடன் செய்து முடிக்கும்,


🌷மாமன்னன் இறந்தாலும், இருந்து கொண்டு,


🌷மகன் ரூபத்தில் மக்களுக்குப்  பணியாற்றிக் கொண்டிருப்பவரே,


🌷மக்கள் நாயகன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுப்பது மகிழ்வே //


முற்போக்கு எழுத்தாளா

 வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்


Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்