மனிதர்கள்
மனிதர்கள்
மனிதன்
மன்னிக்கப் பழக வேண்டும்//
மறுப்பு பேசியே வாழ்வை ஓட்டக் கூடாது//
மனித மனம்
மகிழ்வை நோக்கி ஓட வேண்டும்//
மனிதர்கள் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்//
மனதார வாழ்த்து சொல்லிப் பழக வேண்டும்//
மக்கள்
மத்தியில்
மனித நேயம் ஓங்க வேண்டும்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment