கல்விக் கண் திறந்த காமராசர்

 

கல்விக் கண் திறந்த காமராசர்


கல்விக்கு வித்திட்டு அமோக விளைச்சலைப் பெற்றவர்//


கர்ம வீரர் பட்டம் பெற்றாலும்,


கர்வம் கொள்ளாது வாழ்ந்து,


கற்பக விருட்சம் போல் வாழ்ந்து,


கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு தலைவணங்கி,


கல்வியோடு பசியைப் போக்கித் தந்து,


கலகம் இல்லாது வாழ்ந்து,


கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காது


கடமை தவறாத முதலமைச்சராக இருந்து,


கடைசி காலத்திலும் கையில் காசு சேர்க்காது,

வாழ்ந்து சென்ற மாமனிதர் காமராஜ் ஐயா அவர்கள்.


கண்ணீர் மல்க காமராஜ் ஐயாவை நினைக்கின்றேன்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்