உன்னை அறிந்தால் தோல்வி ஏதும் இல்லை
உன்னை அறிந்தால் தோல்வி ஏதும் இல்லை
உன்னையறிந்தால் உன் செயல்கள் தெளிவுப்பட்டு,
உன் கனவுகள் நினைவுகளாகி,
உன் திறமைகள் வெளிப்பட்டு,
உன் வீரம் உன்னையறியாது வெகுண்டெழுந்து,
உன் சோதனைகள் சாதனைகளாக,
உன்னையறியவது முதலில்,
உன் சிறப்பு வெளிப்படுவது அடுத்தது உறுதியே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment