மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள

மனித வாழ்க்கையை எதிர்கொள்ளும் சவால்கள

நான் குறை மாதத்தில் பிறந்தவுடன் உயிர்பிழைக்க சவால்//


நான் பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க சவால்//

நான் விரும்பிய கல்லூரியில படிக்க சவால்//

நான் விரும்பிய பாடம் எடுத்துப் படிக்க சவால்//

நான் விரும்பிய பணி கிடைக்க சவால்//நான் திருமணம் வேண்டாம் என்று சொல்லி சவால்,

நான் சமுதாயத்தைப் பற்றி எழுதியது சவால்//

நான் எழுத்துத் துறையில் முன்னேற சவால்//

நான் எழுத்துத் துறையில் வேரூன்றிய சவால்//

நான் இருந்தாலும்,

நான் இறந்தாலும்,

நான் எழுதிய முற்போக்கான புத்தகங்கள்,

நான் பெற்ற கடவுள் பரிசாக நினைத்து,

நான் மகிழ்கின்றேன்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்