ஆயத்தமா

 

ஆயத்தமா

விண்ணிற்கு செல்ல நீ ஆயத்தமா?


விரைவாக ஏற முயற்ச்சி செய்கின்றாயா?


விடியும் என்று நீ காத்திருக்காது,


விரைவுப் படிகளில் துரிதமாக ஏறுகின்றாயா?


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்