காதலின் வானிலை

 காதலின் வானிலை


காதல் ஆரம்பத்தில் மழைச் சாரலே //


போக போக ஆலங்கட்டி மனழயே/


பொய்க் கோபம் ஆனந்தத் துளியே //


ஏட்டிக்குப் போட்டி மேகம் கருத்ததுவே //


அனைவரும் அறியும்பொழுது இடி மின்னலே //


குடும்பத்தார்  கோபத்தில் புயலும் மழையுமே//


பதிவுத் திருமணத்தில் வசந்த காற்றே//


அனைவரும் ஒத்துப்போனால் வானிலை மிதமே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்