மகிழ்ச்சி

 மகிழ்ச்சி


மகிழ்ச்சியில் இரண்டு விதம் //

மனமானது தானும் மகிழ்ந்து

மனமானது பிறர் மகிழ்வில் மகிழ்ந்து 

மகிழ் மகிழ்வித்து வாழ் என்று வாழ வேண்டும்


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்