தித்திக்கும் தீபாவளியே தித்திக்க வருக
தித்திக்கும் தீபாவளியே
தித்திக்க வருக
தீபாவளியே வருக வருக மகிழ்ச்சியே //
தீப ஒளி நாளில் தியானித்து,
தீபாவளி நாளில் ஒன்று கூடி,
தித்திக்கும் உணவுகளை உண்டு மகிழ்ந்து,
தித்திக்கும் இனிமையான வார்த்தைகளை பேசி,
தித்திக்கும் இனிப்பு உண்டும் கொடுத்தும்,
தித்திக்கும் மகிழ்வோடு புத்தாடை உடுத்தி,
பட்டாசுகளை வெடித்து மகிழ்வித்து
மகிழ்வோம்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment