படைப்பாளியின் பயணம்
படைப்பாளியின் பயணம்
படிப்பு முடித்ததும் எழுத்து பயணத்தை தொடங்கினேன்//
படிப்பாளி தாளும் எழுது கோளும் ஆரம்பித்து விட்டாள்//
பலரும் சொன்னார்கள்
படித்தாலே இந்த மாதிரி வேலை தான் //
படித்ததை அறிந்ததை வெளிக்கொண்டு வருவேன்//
பல பேர் தடுத்தாலும் பயணத்தில் வெற்றி கண்டேன்.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment