கண்களில் நாயகன்

 கண்களில் நாயகன்


கண் விழித்ததும் நீ எதிரில் வருவாய் 1


கண் மூடும் போதும் நிழலாக ஓடி...


கண்கள் சிமிட்டும் சமயத்தில் மட்டும் மறைவாய் //


கண்கள் தெளிவாக தெரியாத போதும் வருவாயல்லவா?


கண்களை உயிர் விட்டதும் மூடும் வரை....


வி. எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்