வாழ்வில் பலம் சொந்தங்களே
வாழ்வில் பலம் சொந்தங்களே
வாழ்வு என்பது உறவின் அடையாளமே //
வாழ்க்கை ஆரம்பம் நம் பெற்றோர்களே//
வாழ்வின் முக்கிய சொந்தம் உடன்பிறப்புகளே//
வாழ்வு என்பது பாலமான சொந்தங்களே //
வாழ்க்கையில் அன்பில் ஆதரவில் சொந்தங்களே.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment