தண்ணீரை தேடி

தண்ணீரை தேடி


தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும்  தேவை//

தண்ணீரின்றி மனித உயிர்களும் இல்லை//

தண்ணீரின்றி விலங்கினங்களும் இல்லாமல் போகும்//

தண்ணீரின்றி விவசாய நிலம் இல்லை //

தண்ணீரின்றி உலகமும் இல்லாமல் போகும்//

தண்ணீர் ஆவியாகி மழையாக பொழிகின்றது//

தண்ணீரின்றி  சுத்தம் சுகாதாரம்  ஏது?

தண்ணீரே விவசாயம் விவசாயமே பொருளாதாரம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்