தீப ஒளியே வருக இருளை நீக்குக

தீப ஒளியே வருக இருளை நீக்குக

தீபத் திருநாளே வருக வருக

இந்நாளில் புத்தாடை எனக்கு உண்டு //

இனிப்பு நிறைய கிடைக்க வாய்ப்புண்டு//

இனிய முகத்துடன் அனைவரும் இருப்பதுண்டு//

இல்லம் தோறும் மகிழ்ச்சி உண்டு//

இல்லம் குதூகலமாக இருக்க இடமுண்டு //

இன்று எனக்கு அனைத்தும் உண்டு//

இனிப்பு வகைகள் ஏராளம் உண்டு //

இனிய பேச்சுகள் ஒலிப்பது உண்டு//

இன்று உறவுகள் கூடி உண்பது உண்டு//

இன்பமாக ஒருவருக்கொருவர் பேசுவது உண்டு//

இதுவல்லவோ பட்டாசு போல் பிரகாசிக்கும்.

வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்

Comments