சுகமான சுமைகள்

 சுகமான சுமைகள்


பெற்றோர்களைப் பேணிக் காப்பது சுகமான சுமைகள் //

ஆதரவற்றோர்களை ஆதரிப்பது சுகமான சுமைகள்//

உடன் பிறந்தோர்களை உடனிருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள்//

மனித நேயத்தோடு மற்றவர்களைப் காப்பாற்றுவது சுகமான சுமைகள் //

கண் பார்வையற்றோர்களை கண்ணாக இருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள் //

உழைப்பாளிகளுக்கு உடனிருந்து உதவுவது சுகமான சுமைகள் //

உடல் ஊனமுற்றோர்களை தூணாக இருந்து பாதுகாப்பது சுகமான சுமைகள் //

மற்றவர்கருக்குத் துன்பம் கொடுப்போர்களை அமைதியாக இருந்து பார்ப்பது சுகமான சுமைகள் //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்