ஒரு மனிதனின் நம்பிக்கை
ஒரு மனிதனின் நம்பிக்கை
நம்பிக்கையை நம் மீது வைப்பது முக்கியம் //
நம்பிக்கையை மற்றவர்களின் மீது வைப்பது மிக முக்கியம்//
நம்பிக்கையைதொழிலாளிகள் மீது முதலாளி வைப்பது அந்நிறுவனத்தின் தூண் //
நம்பிக்கையை முதலாளி மீது தொழிலாளிகள் வைப்பதுஉற்சாக உழைப்பே //
நம்பிக்கையை வாகன ஓட்டியின் மீது வைப்பது பாதுகாப்பின் மகிழ்ச்சியே //
நம்பிக்கையின் அஸ்திவாரமே சமூக பாதுகாப்பு //
நம்பிக்கையை வற்புறுத்தினால் உண்மையாகாது //
நம்பிக்கை இயற்கையாக வரும் போது அது அழகூட்டும்//
நம்பிக்கை இயற்கையானால் அதற்கு அழிவு ஏது?
நம்பிக்கைப் பாதையில் பயணிப்பது சச்சரவுகளைத் தீர்க்கும் //
நம்பிக்கை மனித மனங்களில் உருவாக்க வேண்டும்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment