மாற்றங்கள்

 🌷மாற்றங்கள் என்பது,

🌷மனதளவில் இல்லை //

🌷மாறுபட்ட நல் செயல்களை

🌷மன்றாடி செயல்படுத்துவதே //

🌷மாற்றங்களைப் போராடி,

🌷 மாற்றங்களை விதைத்து,

🌷மகிழ்ச்சிக்கு வித்திட்டு,

🌷மாற்றங்களை ஊன்றுகோலாக்கி,

🌷மகிழ்வோடு வாழ முயற்சிக்க வேண்டும்.

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்