கலைமகள் கைப் பொருளே

 கலைமகள் கைப் பொருளே


கலைமகளே

கல்விச் செல்வம் தருபவளே//


கண்ணில் பட்டதை ஆராய வைப்பவளே//


கல்வியைக் கொடுத்ததால் பணம் வந்ததே //


கலகத்தைத் தவிர்க்க வைக்கும் கலைமகளே//


கலைகள் அனைத்தையும் அள்ளி வீசுபவளே//


கற்றதை  மற்றவர்களுக்கு உதவ கொடுக்க உதவுபவளே//


கல்வி அறிவால் ஒழுக்கம் தருபவளே//


கற்பனையைக் கொடுத்து எழுத்தாளர் ஆக்கியவளே//


கலைமகள் கைப் பொருளே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்