அழகு

 அழகு


அழகாகத் தோன்றுவது 

நதியானது ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது,


அழகாகத் தோன்றுவது மரங்கள் வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் பொழுது.


அழகாகத் தோன்றுவது மனிதன் முயற்சியால் முன்னேறுவதைப் பார்க்கும் பொழுது,


அழகாகத் தோன்றுவது அகமானது அழகாக இருக்கும் பொழுது,


அழகு என்பது தோற்றத்தில் இருப்பது இல்லை //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்