எளிமை
எளிமை
எளிமை
என்பது,
எதிலும் வேண்டும்//
எளிமையை
எல்லோரும் கடைபிடித்து,
எட்டாத தூரத்திலிருக்கும்,
எல்லாப் பொருட்களையும்
என் மனதானது
எட்டிப் பிடித்தாலும்,
என் கைக்கு கிடைக்கவில்லையே
என
எண்ணி வருந்தாது,
எட்டிப் பிடித்து
எப்பொழுதும் மகிழ்வோடு வாழ வேண்டும்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment