இன்றைய பெண் சுதந்திரம்
🌷இன்றைய பெண் சுதந்திரம்
🌷இன்னல்களை அடுக்கடுக்காய் சேர்ப்பதே//
🌷இது ஏன் என்று தட்டிக் கேட்பது
🌷இன்றும் இல்லையே//
🌷இன்றும் பாலியியல் பலாத்காரம் நிற்கவில்லையே//
🌷இப்பேற்ப்பட்ட சமூக அவலைகள் மாறவில்லையே//
🌷இக்கட்டான சூழ்நிலைகளில் மாறுபாடுகள் இல்லையே//
🌷இது மட்டுமா?
🌷இன்றும் பெண்கள் சாவி பொம்மைகளே//
🌷இப்படியல்ல அப்படியென்றால் வாயாடி பட்டப்பெயரே //
🌷இன்றும் குடிகாரக் கணவனிடம் சிக்கித் தவிப்பவது பெண்களே//
🌷இப்பொழுதும் குடிகார சகோதரர்களிடம் சிக்கித் தவிப்பது பெண்களே//
இப்பொழுதும் குடிகார மகன்களிடம் சிக்கித் தவிப்பது பெண்களே//
🌷இப்படியே கடந்து செல்லுவதே //
🌷இன்றைய பெண்கள் சுதந்திரம்?
🌷இளைய தலைமுறையினரும்
🌷இப்படியே //
🌷இன்றும் காதலுக்கு மரியாதை இல்லையே//
🌷இன்றும் பெற்ற பிள்ளைகளிடம் பய உணர்வே //
🌷இன்றும், அன்றும், என்றும் மாறாத மாற்றம் பெண்கள் சுதந்திரமே//
🌷இன்றும் பெண்கள் சுதந்தரம்
இப்படியே 🌷🌷🌷🌷இப்படியே
பெரும்பாலும்
🌷இப்படியே //
🌷இப்படிக்கு
🌷வி.எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment