மரங்கள் பேசினால்
மரங்கள் பேசினால்
நீ என்னை வெட்டினால்,
உனக்கு பிராணவாயு போகும்//
நீ என்னை வெட்டினால்
உனக்கு மழை போகும்//
நீ என்னை அழித்தால்
உனக்கு பொருளாதாரம் போகும்//
நீ என்னை ஒழித்தால்,
உனக்கு சுற்றுச்சூழல் பாதிக்கும்//
நீ என்னை வெட்டினால்
உனக்கு நிழல் போகும்//
நீ என்னை வெட்டினால்
உன் வாழ்வும் அழியுமே//
நீ என்னை வளர்த்தால்
உன் இயற்கைச் சூழல் பெருகுமே//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment