அன்பு

 அன்பு

அன்பை யாராலும்

அடித்து நொறுக்க முடியாது//

அன்பை கொடுத்தாலும் மகிழ்வு

அன்பை பெற்றாலும் மகிழ்வு

அன்பு

அனைவரையும்

அடிமையாக்கும்//

அன்பால்

அகிலமும் ஆளலாம்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்