விடு, விடாதே
விடு, விடாதே
தன் தேவைக்கு வரும் உறவுகளை விட்டு விடு//
தன்னையே பெருமைப் படுத்தும் உறவை விட்டு விடு//
தன் திறமைக்கு மதிப்பு கொடுக்கும் உறவை விட்டு விடாதே //
தன்னைப் போலவே அனைவரும் என நினைக்கும் உறவை விட்டு விடாதே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment