மனிதா

 மனிதா

மன்னிக்கும்

மனப்பக்குவம் எங்கே?

மற்றவர்கள நேசிக்கும் குணம் எங்கே?

மனதை பக்குவப் படுத்தும் குணம் எங்கே?

மனதார பாராட்டும் குணம் எங்கே?

மட்டற்ற

மகிழ்ச்சி எங்கே?

மனிதா உதவும் குணம் எங்கே?

மரம் போல் தழைத்து

மற்றவர்களைப் பாதுகாப்பது எங்கே?

மனிதா? மனிதா?

மகிழ்ச்சி பொங்க வாழவும்,

மகிழச்சியைக் கொடுக்கவும் வாழப் பழக வேண்டும்.

மனிதா வாழ்வோம்

மனிதா 

மற்றவர்களை வாழவைப்போம்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்




Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்