எண்ணங்கள்

 எண்ணங்கள்

எதுவும்

எடுத்துச் செய்யும் செயல்களில்

எல்லாம்

எதையும் சாதித்து விடுவோம்

என்கின்ற

எண்ண வலிமையோடு செய்தால்

எதையும்

எளிதாக முடித்து விடலாம்.

எல்லாம் நம் முயற்சிதானே//

வி.எஸ்.ரோமா

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்