தேடல்கள்
தேடல்கள்
உலக வாழ்வில் தேடல்கள் கடலின் ஆழமே//
உலக வாழ்வில் இன்ப துன்பங்கள் உண்டு//
உலக வாழ்வில் மனித நேயம் எங்கே?
உலக வாழ்வில் யாரும் பயணிக்க வேண்டுமே//
உறக்கமின்றி
உழைப்பை அஸ்திவாரமாக்கி,
உலக வாழ்வை வென்று,
உலா வர முயற்சி செய் மனிதா //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment