கோபம்
கோபம்
நீ கோபப்பட்டால் வெறி உச்சமாகும்//
நீ கோபப்பட்டால் உன் மனம் அலைபாயும்//
நீ கோபப்பட்டால் விரோதிகள் பெருகும்//
நீ கோபப்படாமல் அமைதியை நாடினால்,
நீ அனைவரையும் மகிழ வைத்து,
நீயும் மகிழ்வாய்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
கோபம்
நீ கோபப்பட்டால் வெறி உச்சமாகும்//
நீ கோபப்பட்டால் உன் மனம் அலைபாயும்//
நீ கோபப்பட்டால் விரோதிகள் பெருகும்//
நீ கோபப்படாமல் அமைதியை நாடினால்,
நீ அனைவரையும் மகிழ வைத்து,
நீயும் மகிழ்வாய்//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment