நடப்பது
நடப்பது
என்ன நடக்குமோ?
எது நடக்குமோ?
எப்பொழுது நடக்குமோ?
எங்கு நடக்குமோ?
எவரால் நடக்குமோ?
எக்காரணத்தினால் நடக்குமோ?
என்று,
எண்ணி, எண்ணி வருந்தாது,
எதற்கும் துணிந்து,
எதிலும் நுழைந்து,
எட்டிப் பிடிக்க வேண்டும் வெற்றிக் கனியை//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment