துணிவு
துணிவு
துணிவு நற்ச் செயல்களில் வேண்டும்//
துணிவைத் தூணாக மனதில் நிறுத்தி
துணிந்து நின்று,
துரத்தி விட வேண்டும் தீய செயல்களை
துயரத்தில் சிக்காது வாழ்வதற்கு,
துணிவு நற்ச்செயல்களில் இருக்க வேண்டும்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
துணிவு
துணிவு நற்ச் செயல்களில் வேண்டும்//
துணிவைத் தூணாக மனதில் நிறுத்தி
துணிந்து நின்று,
துரத்தி விட வேண்டும் தீய செயல்களை
துயரத்தில் சிக்காது வாழ்வதற்கு,
துணிவு நற்ச்செயல்களில் இருக்க வேண்டும்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment