🌷காதல் மந்திரம்

 🌷காதல் மந்திரம்


🌷காதல் என்கின்ற மந்திரமே,

🌷கரடு முரடுகளைத் தாண்டி,

🌷கற்பனைக் குதிரையை ஓட விட்டு,

🌷கடிவாளத்தை 

கழட்டு விட்டு,

🌷கடைசியில்

🌷கற்பனையை நிஜமாக்கி

🌷கல்யாணத்தில் சேர்த்து வைக்கும்.



🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்