காதலே

 காதலே

நீயில்லாமல் நானில்லை//

நின் நினைவுகளே என் மகிழ்ச்சி//

நின் மகிழ்வே என் மகிழ்வு//

நீ எங்கிருந்தாலும் வாழ்கவென்பது அன்பு மிகுதியே //

நீ துடித்தால் நான் துடிப்பேன்//

நீ மடிந்தால் நானும் மடிவேன்//

நீயே என் இதயத் துடிப்பு//

நீ துடிப்பை விட்டால், தானாகவே என் துடிப்பும் நின்றுவிடும்.//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்