மகிழ்வு

 மகிழ்வு


மற்றவர்கள்

மனதை புண்படுத்தாது,

மற்றவர்களோடு ஒற்றுமையாய் வாழ,

மனிதர்கள் முன் வந்தால்,

மனக்குழப்பம்,

மனப் போராட்டம் இல்லாது,

மனதானது,

மகிழ்ச்சியாய் இருக்கும்,

மற்றவர்களையும்,

மகிழச் செய்யும்.

மகிழ்வே.....

மனிதனுக்கு வாழ்வுத் தூண்கள்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்